வாசந்தம்
vaasandham
தென்றல் ; ஒட்டகம் ; குயில் ; விலங்கின் இளங்கன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒட்டகம். 3. Camel; குயில். 2. Cuckoo; விலங்கின் இளமை. 4. Young of an animal; தென்றல். 1. Southern breeze;
Tamil Lexicon
vācantam
n. vāsanta. (யாழ். அக.)
1. Southern breeze;
தென்றல்.
2. Cuckoo;
குயில்.
3. Camel;
ஒட்டகம்.
4. Young of an animal;
விலங்கின் இளமை.
DSAL