வைசயந்தி
vaisayandhi
திருமால் அணியும் மாலை ; மாளிகை முன் கட்டடம் ; தழுதாழை ; முன்னை ; ஒரு நகரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See முன்னை2, 1. (நாமதீப. 327.) 5. Firebrand teak. பெருங்கொடி கட்டப்பெற்றதும் மாளிகையின் முன்புறத்ததுமான கட்டடம். வைசயந்திப் பொன்னிலத்தும் (தேவை. 140). 2. Terraced building in front of a mansion, with a large flag hoisted over it; கடம்பரது தலைநகரான வனவாசி. 3. Vaṉavāci, the capital of the Kadambas; திருமால் அணியும் மாலை. வைசயந்திப்பெயர் மாலையும் மிலைந்திட்டார் (சேதுபு. இலக். 22). 1. The garland or necklace of Viṣṇu; தழுதாழை. (மலை.) 4. Wind-killer, l. sh., Clerodendrou phlomoides;
Tamil Lexicon
s. a garland worn by Vishnu; 2. a flag, a banner, துகிற் கொடி. வைசயந்திகன், the bearer of a banner.
J.P. Fabricius Dictionary
vaicayanti,
n. vaijayantī.
1. The garland or necklace of Viṣṇu;
திருமால் அணியும் மாலை. வைசயந்திப்பெயர் மாலையும் மிலைந்திட்டார் (சேதுபு. இலக். 22).
2. Terraced building in front of a mansion, with a large flag hoisted over it;
பெருங்கொடி கட்டப்பெற்றதும் மாளிகையின் முன்புறத்ததுமான கட்டடம். வைசயந்திப் பொன்னிலத்தும் (தேவை. 140).
3. Vaṉavāci, the capital of the Kadambas;
கடம்பரது தலைநகரான வனவாசி.
4. Wind-killer, l. sh., Clerodendrou phlomoides;
தழுதாழை. (மலை.)
5. Firebrand teak.
See முன்னை2, 1. (நாமதீப. 327.)
DSAL