வசந்தம்
vasandham
இளவேனிற் பருவம் ; சித்திரைமாதம் ; வசந்தத் திருவிழா ; நறுமணம் ; தென்றற்காற்று ; ஒரு பண்வகை ; மணப்பொடி ; காதற்பேச்சு ; சிறிய முத்து ; இந்திரன் மாளிகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நறுமணம். (சூடா.) 5. Scent, fragarance; . 4. See வசந்தன்,3. (W.) மங்கலநாள் வசந்தமிது கொள (பெரியபு. ஏயர். 270). 3. See வசந்தோற்சவம். சித்திரைமாதம். (பிங்.) 2. The month of Cittirai; சல்லாபம். (பிங்.) 8. Pleasant conversation; கந்தப்பொடி. (சது.) 6. Scented powder; ஓரிராகம். (பரத. இராக. 56.) 7. (Mus.) A specific melody-type; See இளவேனில். (பிங்.) 1. The spring season. சிறிய முத்து. (யாழ். அக.) 9. Small pearl; இந்திரன் மாளிகை. (பிங்.) Indra's palace ;
Tamil Lexicon
s. the season of spring; 2. the south wind, தென்றல்; 3. odour, scent, வாசனை; 4. the palace of Indra. வசந்த காலம், the spring time, the months of April and May. வசந்த தூதம், the koil bird; 2. the mango tree; 3. the month of சித்திரை. வசந்தத் திருவிழா, -த்திருநாள், a spring festival, வசந்த விழா. வசந்த பைரவி, a kind of melody. வசந்த மாலை, a panegyric on the south wind. வசந்தன், Kama; 2. the south wind.
J.P. Fabricius Dictionary
, [vacantam] ''s.'' The season of spring, வசந்தகாலம். W. p. 743.
Miron Winslow
vacantam
n. vasanta.
1. The spring season.
See இளவேனில். (பிங்.)
2. The month of Cittirai;
சித்திரைமாதம். (பிங்.)
3. See வசந்தோற்சவம்.
மங்கலநாள் வசந்தமிது கொள (பெரியபு. ஏயர். 270).
4. See வசந்தன்,3. (W.)
.
5. Scent, fragarance;
நறுமணம். (சூடா.)
6. Scented powder;
கந்தப்பொடி. (சது.)
7. (Mus.) A specific melody-type;
ஓரிராகம். (பரத. இராக. 56.)
8. Pleasant conversation;
சல்லாபம். (பிங்.)
9. Small pearl;
சிறிய முத்து. (யாழ். அக.)
vacantam
n. perh. vaijayanta.
Indra's palace ;
இந்திரன் மாளிகை. (பிங்.)
DSAL