Tamil Dictionary 🔍

சயந்தம்

sayandham


இந்திரனது ஒலக்கமண்டபம். (பிங்.) 1. Indra's audience hall; இணைக்கைவகையுளொன்று. (சிலப். 3, 18, உரை.) 3. (Nāṭya.) A kind of gesticulation with hand, one of 15 iṇai-k-kai, q.v.; இறந்துபட்ட ஒரு நாடகத் தமிழ்நூல். (சிலப். உரைப்பாயிரம்.) 2. A Nāṭya work in Tamil, not now extant;

Tamil Lexicon


s. Indra's audience, hall; 2. a kind of gesticulation with hand in dancing.

J.P. Fabricius Dictionary


Cayantam,
n. prob. jayanta.
1. Indra's audience hall;
இந்திரனது ஒலக்கமண்டபம். (பிங்.)

2. A Nāṭya work in Tamil, not now extant;
இறந்துபட்ட ஒரு நாடகத் தமிழ்நூல். (சிலப். உரைப்பாயிரம்.)

3. (Nāṭya.) A kind of gesticulation with hand, one of 15 iṇai-k-kai, q.v.;
இணைக்கைவகையுளொன்று. (சிலப். 3, 18, உரை.)

DSAL


சயந்தம் - ஒப்புமை - Similar