வயந்தம்
vayandham
வசந்தகாலம். (இலக். அக.) 1. Spring; வசந்தோற்சவம். வயந்தமாடும் வகையினராயினார் (யசோதர. 1, 9). 2. Spring festival, as in a temple;
Tamil Lexicon
s. same as வசந்தம்.
J.P. Fabricius Dictionary
, [vayantam] ''s.'' The season of spring, as வசந்தம்.
Miron Winslow
vayantam
n. vasanta.
1. Spring;
வசந்தகாலம். (இலக். அக.)
2. Spring festival, as in a temple;
வசந்தோற்சவம். வயந்தமாடும் வகையினராயினார் (யசோதர. 1, 9).
DSAL