Tamil Dictionary 🔍

வயந்தகம்

vayandhakam


மகளிர் தலைக்கோலத் தொங்கல் உறுப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மகளிர் தலைக்கோலத்தின் தொங்கலுறுப்பு. அணிநுதல் வகைபெறச் செரீஇய வயந்தகம்போற் றோன்றும் (கலித். 79). Pendant in front of a head-ornament, worn by women;

Tamil Lexicon


vayantakam
n. perh. vasantaka.
Pendant in front of a head-ornament, worn by women;
மகளிர் தலைக்கோலத்தின் தொங்கலுறுப்பு. அணிநுதல் வகைபெறச் செரீஇய வயந்தகம்போற் றோன்றும் (கலித். 79).

DSAL


வயந்தகம் - ஒப்புமை - Similar