வைகுண்ணியம்
vaikunniyam
குணமின்மை ; குறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குணமாறுபாடு. 1. Difference of qualities, contrariety of properties; குறை. (யாழ். அக.) 2. Defect; fault;
Tamil Lexicon
vaikuṇṇiyam,
n. vaiguṇya.
1. Difference of qualities, contrariety of properties;
குணமாறுபாடு.
2. Defect; fault;
குறை. (யாழ். அக.)
DSAL