Tamil Dictionary 🔍

வைகுண்டம்

vaikundam


காண்க : வைகுந்தம் ; தும்பை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திருமாலுலகம். (பரிபா. 13, 13, உரை.) 1. Viṣṇu's heaven; See தும்பை1, 1, 2, 3. (மலை.) 2. White dead nettle.

Tamil Lexicon


வைகுந்தம், s. the heaven of Vishnu. வைகுண்ட அம்மானை, a book describing heaven, written in அம்மானை verse. வைகுண்டன், வைகுந்தன், வைகுந்த நாதன், வைகுந்த வாசன், Vishnu, விஷ்ணு.

J.P. Fabricius Dictionary


vaikuṇṭam,
n. vaikuṇṭha.
1. Viṣṇu's heaven;
திருமாலுலகம். (பரிபா. 13, 13, உரை.)

2. White dead nettle.
See தும்பை1, 1, 2, 3. (மலை.)

DSAL


வைகுண்டம் - ஒப்புமை - Similar