Tamil Dictionary 🔍

கண்ணியம்

kanniyam


கனம் , மதிப்பு ; மேன்மை ; மர மஞ்சள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. Tree Turmeric. See மரமஞ்சள். (L.) கௌரவம். Respectability, dignity, honour;

Tamil Lexicon


s. respectability, dignity, honour, கனம். கண்ணியப்படுத்த, to honour one.

J.P. Fabricius Dictionary


கனம்.

Na Kadirvelu Pillai Dictionary


kaṇṇiyam
n. gaṇya.
Respectability, dignity, honour;
கௌரவம்.

kaṇṇiyam
n.
Tree Turmeric. See மரமஞ்சள். (L.)
.

DSAL


கண்ணியம் - ஒப்புமை - Similar