நவபுண்ணியம்
navapunniyam
எதிர்கொள்ளல் , பணிதல் , உட்காருவித்தல் , கால்கழுவல் , அருச்சித்தல் , நறும்புகை காட்டல் , விளக்குக் காட்டல் , அறுசுவையுணவு படைத்தல் , புகழ்தல் என ஒன்பது வகைப்பட்ட போற்றுகைகள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எதிர்கொளல், பணிதல், இருக்கையீதல், கால்கழுவல், அருச்சித்தல், தூபங்கொடுத்தல், தீபங்காட்டல், புகழ்தல், உண்டியீதம் என ஒன்பதுவகைப்பட்ட உபசாரச்செயல்கள். (யாழ். அக.) The nine acts of hospitality shown to an honoured guest, viz., etir-koḷal, paṇital, irukkat-y-ītal, kāl-kazuval, arcuccittal, tūpaṇkotuttal, tīpaṅkāṭṭal, pukaḻtal, uṇṭi-y-ītal;
Tamil Lexicon
, ''s.'' The nine charitable actions performed to a sacred guest: 1. எதிர்கொளல், meeting him on his ap proach; 2. பணிதல், doing him homage; 3. ஆசனத்திருத்துதல், seating him; 4. தாள் கழுவுதல், washing his feet; 5. அருச்சித்தல், presenting flowers; 6. தூபங்கொடுத்தல், offering incense; 7. தீபங்காட்டல், waving lamps; 8. புகழ்தல், praising him; 9. அமுதமேந்தல், serving food, as an act of homage and provision.
Miron Winslow
nava-puṇṇiyam,
n. id.+.
The nine acts of hospitality shown to an honoured guest, viz., etir-koḷal, paṇital, irukkat-y-ītal, kāl-kazuval, arcuccittal, tūpaṇkotuttal, tīpaṅkāṭṭal, pukaḻtal, uṇṭi-y-ītal;
எதிர்கொளல், பணிதல், இருக்கையீதல், கால்கழுவல், அருச்சித்தல், தூபங்கொடுத்தல், தீபங்காட்டல், புகழ்தல், உண்டியீதம் என ஒன்பதுவகைப்பட்ட உபசாரச்செயல்கள். (யாழ். அக.)
DSAL