Tamil Dictionary 🔍

புண்ணியம்

punniyam


அறம் ; தருமம் ; நல்வினை ; தூய்மை ; தெய்வத்தன்மை ; நற்செயல் ; காண்க : நவபுண்ணியம் ; புண்ணியசாந்தம் ; நீர்த்தொட்டி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 9. See புண்ணியசாந்தம். (அரு.நி.) தருமம். (உரி. நி.) 1. Virtue; moral or religious merit ; . 7. Acts of hospitality shown to an honoured guest.. See நவபுண்ணியம். (சூடா.) நீர்த்தொட்டி. (யாழ். அக.) 10. Trough; நகங்கிருதி தானம். விரதம், சினேகம், நயபோசனம், கமை, உற்சாகம் என எழுவகைப்பட்ட நற்செய்கை. (யாழ். அக.) 8. Meritorious acts, of seven kinds, viz.., nakaṅkiruti, tāṉam, viratam, ciṉekam, nayapōcaṉam, kamai, uṟcākam; நல்வினை. புண்ணியம் பாவம் புணர்ச்சி பிரிவென்றிவையாய் (திவ். திருவாய். 6,3,4). 2. Charity, good deeds; நல்வினைப்பயன். வையத்துப் புண்ணியமோ வேறே (நாலடி, 264). 3. Merit of virtuous deeds done in previous births; தூய்மை. 4. Purity, holiness; நவபதார்த்தங்களுளொன்றான மனவமைதியைத் தரும் நற்கருமம். (சீவக. 2814, உரை.) 5. (Jaina.) Good Karma which brings peace of mind, one of nava-patārttam, q.v.; தெய்வத்தன்மை. (யாழ். அக.) 6. Divine nature;

Tamil Lexicon


s. virtue, moral or religious merit, அறம்; 2. purity, holiness, தூய் மை; 3. a good or charitable work, நல்வினை. புண்ணிய கருமம், a meritorious deed. புண்ணியசாந்து, cow-dung. புண்ணியசாலி, -வான், -வாளன், -ன், -புருஷன், (fem. -வதி, -வாட்டி) a charitable or virtuous person. புண்ணியசுரூபி, -சொரூபி, one remarkable, for virtue (the image of virtue). புண்ணியதிரணம், -திருணம், a sacrificial grass, white Kusa, வெண் தருப்பை. புண்ணியதீர்த்தம், a place for religious bathing, holy water. புண்ணியபூமி, the holy land of the Hindus that part of India bounded on the north by the Himalayas, on the south by the Vindhaya and on the east and the west by the sea. புண்ணியாத்துமா, a virtuous and charitable soul (male or female). புண்ணியோதயம், manifestation of meritorious deeds.

J.P. Fabricius Dictionary


, [puṇṇiyam] ''s.'' Virtue, moral, or re ligious merit, from conformity to the Shastras, அறம். 2. Merit of virtuous ac tions performed in former births attach ing to the soul, and bringing blessings, நல் வினைப்பயன். 3. Purity, holiness, தூய்மை. 4. Charity, good works, நல்வினை. ''(c.)'') W. p. 54. PUN'YA. புண்ணியம்லபிக்கும். Virtue will bring a reward.

Miron Winslow


puṇṇiyam
n. puṇya.
1. Virtue; moral or religious merit ;
தருமம். (உரி. நி.)

2. Charity, good deeds;
நல்வினை. புண்ணியம் பாவம் புணர்ச்சி பிரிவென்றிவையாய் (திவ். திருவாய். 6,3,4).

3. Merit of virtuous deeds done in previous births;
நல்வினைப்பயன். வையத்துப் புண்ணியமோ வேறே (நாலடி, 264).

4. Purity, holiness;
தூய்மை.

5. (Jaina.) Good Karma which brings peace of mind, one of nava-patārttam, q.v.;
நவபதார்த்தங்களுளொன்றான மனவமைதியைத் தரும் நற்கருமம். (சீவக. 2814, உரை.)

6. Divine nature;
தெய்வத்தன்மை. (யாழ். அக.)

7. Acts of hospitality shown to an honoured guest.. See நவபுண்ணியம். (சூடா.)
.

8. Meritorious acts, of seven kinds, viz.., nakaṅkiruti, tāṉam, viratam, ciṉekam, nayapōcaṉam, kamai, uṟcākam;
நகங்கிருதி தானம். விரதம், சினேகம், நயபோசனம், கமை, உற்சாகம் என எழுவகைப்பட்ட நற்செய்கை. (யாழ். அக.)

9. See புண்ணியசாந்தம். (அரு.நி.)
.

10. Trough;
நீர்த்தொட்டி. (யாழ். அக.)

DSAL


புண்ணியம் - ஒப்புமை - Similar