Tamil Dictionary 🔍

குண்டியம்

kuntiyam


குறளை ; மறைவை வெளிப்படுத்துகை ; பொய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொய். (R.) 3. Falsehood, lie; இரகசியத்தை வெளிப்படுத்துகை. 2. Exposure of secrets; குறளை. (உரி. நி.) 1. Slander;

Tamil Lexicon


s. aspersion, slander, நிந் தை, 2. falsehood, fib, பொய்; 3. exposure of secrets.

J.P. Fabricius Dictionary


பழிச்சொல்.

Na Kadirvelu Pillai Dictionary


, [kuṇṭiym] ''s.'' Slander, குறளை. 2. Expo sure of secrets, இரகசியங்களைத்தூற்றல். 3. ''(Rott.)'' Falsehood, lying, பொய்.

Miron Winslow


kuṇṭiyam,
n. perh. kuṇda.
1. Slander;
குறளை. (உரி. நி.)

2. Exposure of secrets;
இரகசியத்தை வெளிப்படுத்துகை.

3. Falsehood, lie;
பொய். (R.)

DSAL


குண்டியம் - ஒப்புமை - Similar