Tamil Dictionary 🔍

குண்ணியம்

kunniyam


பெருக்கப்படும் எண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெருக்கப்படும் எண். Multiplicand;

Tamil Lexicon


குண்ணீயம், s. see குணனீயம்.

J.P. Fabricius Dictionary


, [kuṇṇiyam] ''s.'' Multiplicand, பெருக் கப்படுந்தொகை. 2. Nature, quality, property, disposition, பொருட்டன்மை. Wils. p. 292. GUN'YA.

Miron Winslow


kuṇṇiyam,
n. guṇya. (Arith.)
Multiplicand;
பெருக்கப்படும் எண்.

DSAL


குண்ணியம் - ஒப்புமை - Similar