வைகறை
vaikarai
விடியற்காலம் ; காண்க : வைகறையாமம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 2. See வைகறையாமம். (அக. நி.) விடியல். வைகறைமலருநெய்தல் (ஐங்குறு. 188). 1. Daybreak;
Tamil Lexicon
வைகுறு, s. day break, விடியல்; 2. the morning watch from two till day break. "வைகறைத் துயிலெழு", rise early in the morning.
J.P. Fabricius Dictionary
vaikaṟai,
n. வைகு- + அறு-.[T. vēkuva.]
1. Daybreak;
விடியல். வைகறைமலருநெய்தல் (ஐங்குறு. 188).
2. See வைகறையாமம். (அக. நி.)
.
DSAL