Tamil Dictionary 🔍

வைகுறு

vaikuru


காண்க : வைகறை ; வைகறையாமம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. See வைகறையாமம். வைகுறுவிடியல். (தொல். பொ. 8). See வைகறை. (தொல். விருத். 38.) 2. Daybreak.

Tamil Lexicon


வைகறை.

Na Kadirvelu Pillai Dictionary


vaikuṟu,
n. வைகு- + உறு1-.
1. See வைகறையாமம். வைகுறுவிடியல். (தொல். பொ. 8).
.

2. Daybreak.
See வைகறை. (தொல். விருத். 38.)

DSAL


வைகுறு - ஒப்புமை - Similar