Tamil Dictionary 🔍

வரையறை

varaiyarai


எல்லை ; அளவு ; திட்டம் ; அடக்கவொடுக்கம் ; கண்டிப்பு ; முடிவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அளவு. (சங். அக.) 2. Measuring; எல்லை. நாள்வரையறை நோக்கும் (திருவானைக். நாட். 83). 1. Limit; கண்டிப்பு. Loc. 4. Strictness; திட்டம். Loc. 5. Accuracy, exactness; முடிவு. Loc. 6. Termination; அடக்கவொடுக்கம். Loc. 3. Restraint in manners;

Tamil Lexicon


varaiyaṟai
n. id.
1. Limit;
எல்லை. நாள்வரையறை நோக்கும் (திருவானைக். நாட். 83).

2. Measuring;
அளவு. (சங். அக.)

3. Restraint in manners;
அடக்கவொடுக்கம். Loc.

4. Strictness;
கண்டிப்பு. Loc.

5. Accuracy, exactness;
திட்டம். Loc.

6. Termination;
முடிவு. Loc.

DSAL


வரையறை - ஒப்புமை - Similar