வேள்வு
vaelvu
யாகம் ; மணவரிசைப்பண்டம் ; அரும்பண்டம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
யாகம். விழவும் வேள்வும் விடுத்தலொன்றின்மையால் (சீவக. 138). 1. Sacrifice; விவாகத்தில் மண மக்கள்வீட்டார்கள் வரிசையாக வெடுக்கும் உணவுப் பண்டம். C. N. 2 Presents of food-stuffs from the house of the bridgegroom to that of the bride and vice versa, at a wedding; அரும்பண்டம். (யாழ். அக.) 3. Rare commodity;
Tamil Lexicon
s. marriage-presents, மண வரிசைப் பொருள். வேள்வெடுத்தல், v. n. sending marriage presents (eatables) from the bridegroom's house to the bride's and vice versa.
J.P. Fabricius Dictionary
vēḷvu
n. வேள்-.
1. Sacrifice;
யாகம். விழவும் வேள்வும் விடுத்தலொன்றின்மையால் (சீவக. 138).
2 Presents of food-stuffs from the house of the bridgegroom to that of the bride and vice versa, at a wedding;
விவாகத்தில் மண மக்கள்வீட்டார்கள் வரிசையாக வெடுக்கும் உணவுப் பண்டம். C. N.
3. Rare commodity;
அரும்பண்டம். (யாழ். அக.)
DSAL