Tamil Dictionary 🔍

வேழக்கோது

vaelakkoathu


சாறு நீங்கிய கரும்புச்சக்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சாறு நீங்கிய கரும்புச் சக்கை. சாற்று வேழக்கோதுபோல் (காஞ்சிப்பு. நகர. 52). Refuse of crushed sugarcane after the juice is extracted;

Tamil Lexicon


vēḻa-k-kōtu
n. id.+கோது2.
Refuse of crushed sugarcane after the juice is extracted;
சாறு நீங்கிய கரும்புச் சக்கை. சாற்று வேழக்கோதுபோல் (காஞ்சிப்பு. நகர. 52).

DSAL


வேழக்கோது - ஒப்புமை - Similar