Tamil Dictionary 🔍

வேபாக்கு

vaepaakku


வேகுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேகுகை. வேபாக் கறிந்து (குறள், 1128). Heating, boiling;

Tamil Lexicon


vē-pākku
n. வே-+பாக்கு2.
Heating, boiling;
வேகுகை. வேபாக் கறிந்து (குறள், 1128).

DSAL


வேபாக்கு - ஒப்புமை - Similar