வேக்காடு
vaekkaadu
கொதிக்கும் நீர் முதலியவற்றில் வேகுதல் ; எறிதல் ; அழற்சி ; வெப்பம் ; பொறாமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெந்த புண். (W.) 4. Burn, scald; வெப்பம். இன்றைக்குக் காற்றில்லாமல் வேக்காடாயிருக்கிறது. 5. Heat; அழற்சி. 3. Inflammation, as of the stomach; கொதிக்கும் நீர் முதலியவற்றில் வேகுகை. 2. Boiling; cooking; எரிகை. செங்கலுக்கு வேக்காடு பற்றாது. 1. Burning; பொறாமை. இந்த வேக்காடு உனக்கேன்? 6. Envy, jealousy, heart-burning;
Tamil Lexicon
s. burning, boiling, வேகுதல்; 2. a burn, a scald சூடு; 3. burning heat, காங்கை. வேக்காடுள்ள கல்லு, bricks well burnt.
J.P. Fabricius Dictionary
சூடு, வேகுதல்.
Na Kadirvelu Pillai Dictionary
vēkkāṭu
n. வே-+காடு3.
1. Burning;
எரிகை. செங்கலுக்கு வேக்காடு பற்றாது.
2. Boiling; cooking;
கொதிக்கும் நீர் முதலியவற்றில் வேகுகை.
3. Inflammation, as of the stomach;
அழற்சி.
4. Burn, scald;
வெந்த புண். (W.)
5. Heat;
வெப்பம். இன்றைக்குக் காற்றில்லாமல் வேக்காடாயிருக்கிறது.
6. Envy, jealousy, heart-burning;
பொறாமை. இந்த வேக்காடு உனக்கேன்?
DSAL