வேள்விக்கபிலை
vaelvikkapilai
யாகத்துக்குரிய பால் முதலியவற்றை உதவும் பசு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
யாகத்துக் குரிய பால் முதலியனவற்றை உதவும் பசு. வேள்விக்கபிலை பாற்பயங் குன்றுதலானும் (தொல். பொ. 177, உரை). Cow that yields milk, ghee, etc., necessary for a sacrifice;
Tamil Lexicon
vēḷvi-k-kapilai
n. வேள்வி+கபிலை2.
Cow that yields milk, ghee, etc., necessary for a sacrifice;
யாகத்துக் குரிய பால் முதலியனவற்றை உதவும் பசு. வேள்விக்கபிலை பாற்பயங் குன்றுதலானும் (தொல். பொ. 177, உரை).
DSAL