Tamil Dictionary 🔍

வேள்விச்சாலை

vaelvichaalai


யாகசாலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யாகசாலை. வேள்விச்சாலையின் வேந்தன் போந்தபின் (சிலப். 30, 170). Sacrificial hall;

Tamil Lexicon


vēḷvi-c-cālai
n. id.+ சாலை1.
Sacrificial hall;
யாகசாலை. வேள்விச்சாலையின் வேந்தன் போந்தபின் (சிலப். 30, 170).

DSAL


வேள்விச்சாலை - ஒப்புமை - Similar