Tamil Dictionary 🔍

வேளிர்

vaelir


ஒருசார் அரசகுலத்தார் ; தமிழ்நாட்டுப் பழங்குடி மக்களாகிய குறுநில மன்னர் ; சளுக்கவேந்தர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சளுக்குவேந்தர். (திவா.) 2. The Cāḷukyas; குறுநிலமன்னர். (சூடா.) 3. Petty chiefs; தமிழ் நாடாண்ட ஒருசார் அரசர்குலத்தார். நாற்பத்தொன்பது வழிமுறை வந்த வேளிருள் வேளே (புறநா. 201). 1.A class of ancient chiefs in the Tamil country;

Tamil Lexicon


s. petty kings, rulers of small countries, குறுநில மன்னர்.

J.P. Fabricius Dictionary


vēḷir
n. வேள்.
1.A class of ancient chiefs in the Tamil country;
தமிழ் நாடாண்ட ஒருசார் அரசர்குலத்தார். நாற்பத்தொன்பது வழிமுறை வந்த வேளிருள் வேளே (புறநா. 201).

2. The Cāḷukyas;
சளுக்குவேந்தர். (திவா.)

3. Petty chiefs;
குறுநிலமன்னர். (சூடா.)

DSAL


வேளிர் - ஒப்புமை - Similar