Tamil Dictionary 🔍

வேளான்

vaelaan


வேளாளரில் ஒரு பகுதியான் ; குயவர்குலப் பட்டப்பெயர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குயவரது சாதிப்பட்டப்பெயர். Mod. 2. A title of persons belonging to the Kuyavar caste; ஒரு சாதிப்பட்டப்பெயர். மதுராந்தக மூவேந்த வேளான் (S. I. I. ii, 10). 1. A caste title;

Tamil Lexicon


s. see வேளன்.

J.P. Fabricius Dictionary


vēḷāṉ,
n. id.
1. A caste title;
ஒரு சாதிப்பட்டப்பெயர். மதுராந்தக மூவேந்த வேளான் (S. I. I. ii, 10).

2. A title of persons belonging to the Kuyavar caste;
குயவரது சாதிப்பட்டப்பெயர். Mod.

DSAL


வேளான் - ஒப்புமை - Similar