Tamil Dictionary 🔍

வேளைபார்த்தல்

vaelaipaarthal


நன்னாள் பார்த்தல் ; சமயம் பார்த்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுபகரமான முகூர்த்தம் பார்த்தல். பெண்ணை ஊருக்கனுப்ப வேளை பார்க்கவேண்டும். 1. To fix an auspicious hour; தக்க சமயம் பார்த்தல். 2. To wait for an opportunity;

Tamil Lexicon


vēḷai-pār-
v. intr. id+.
1. To fix an auspicious hour;
சுபகரமான முகூர்த்தம் பார்த்தல். பெண்ணை ஊருக்கனுப்ப வேளை பார்க்கவேண்டும்.

2. To wait for an opportunity;
தக்க சமயம் பார்த்தல்.

DSAL


வேளைபார்த்தல் - ஒப்புமை - Similar