வேதா
vaethaa
கடவுள் ; பிரமன் ; சூரியன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சூரியன். (யாழ். அக.) 3. Sun; பிரமன். (பிங்.) வேதா நாயகற் குரைக்கலுற்றான். (கந்தபு. திருக்கல். 76). 1. Brahmā; கடவுள். (W.) 2. God
Tamil Lexicon
s. (வேதம்) God, கடவுள்; 3. Brahma, பிரமன்.
J.P. Fabricius Dictionary
vētā
n. vēdhas.
1. Brahmā;
பிரமன். (பிங்.) வேதா நாயகற் குரைக்கலுற்றான். (கந்தபு. திருக்கல். 76).
2. God
கடவுள். (W.)
3. Sun;
சூரியன். (யாழ். அக.)
DSAL