Tamil Dictionary 🔍

வேலைசாய்த்தல்

vaelaisaaithal


அழித்தல். அவன் அந்தக் குடியை வேலைசாய்த்து விட்டான். 2. To ruin, make an end of; மேற்கொண்டதொழிலை முடித்தல். அந்தக் காரியத்தை வேலைசாய்த்து விட்டான். 1. To finish, as a job. கொலைபுரிதல். 3. To slay, murder;

Tamil Lexicon


vēlai-cāy-
v. tr. id.+.
1. To finish, as a job.
மேற்கொண்டதொழிலை முடித்தல். அந்தக் காரியத்தை வேலைசாய்த்து விட்டான்.

2. To ruin, make an end of;
அழித்தல். அவன் அந்தக் குடியை வேலைசாய்த்து விட்டான்.

3. To slay, murder;
கொலைபுரிதல்.

DSAL


வேலைசாய்த்தல் - ஒப்புமை - Similar