வேற்றுமைத்தொகை
vaetrrumaithokai
எழுவாயும் விளியும் ஒழிந்த ஆறு வேற்றுமையுருபுகள் தொக்கு நிற்பது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வேற்றுமையுருபு தொக்குவருந் தொடர். (நன். 363.) A compound in which the case-ending is elliptical;
Tamil Lexicon
vēṟṟumai-t-tokai
n. id.+. (Gram.)
A compound in which the case-ending is elliptical;
வேற்றுமையுருபு தொக்குவருந் தொடர். (நன். 363.)
DSAL