உவமைத்தொகை
uvamaithokai
உவமையுருபுதொக்கதொடர்மொழி ; மதிமுகம் , கயற்கண் என்றாற்போல வருவது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உவமையுருபுதொக்க தொகை. (நன். 366.) Elliptical compound in which the sign of comparison is understood, as in மதிமுகம்;
Tamil Lexicon
வினையுவமம் பயனுவமம், மெய்யுவமம், உருவுவமம்.
Na Kadirvelu Pillai Dictionary
--தொகையுவ மை, ''s.'' The omission of the sign of comparison--as மதிமுகம் for மதிபோன்ற முகம்.
Miron Winslow
uvamai-t-tokai
n. id.+. (Gram.)
Elliptical compound in which the sign of comparison is understood, as in மதிமுகம்;
உவமையுருபுதொக்க தொகை. (நன். 366.)
DSAL