வேற்றுமைத்துணை
vaetrrumaithunai
படை பொருள் முதலிய புறப்பொருள்களால் அரசர்க்கு அமையுந் துணை. (குறள், 861, உரை.) External help derived by a king from his army, wealth, etc.;
Tamil Lexicon
vēṟṟumai-t-tuṇai
n id.+.
External help derived by a king from his army, wealth, etc.;
படை பொருள் முதலிய புறப்பொருள்களால் அரசர்க்கு அமையுந் துணை. (குறள், 861, உரை.)
DSAL