Tamil Dictionary 🔍

முற்றுத்தொடை

mutrruthotai


அளவடி நான்கு சீர்க்கண்ணும் மோனை முதலாயின வரத் தொடுப்பது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அளவடி நான்குசீர்க்கண்ணும் மோனை முதலாயின வரத் தொடுப்பது. (இலக். வி. 723, உரை.) Versification in which mōṉai, etc., occur in all the feet of an aḷavaṭi verse;

Tamil Lexicon


muṟṟu-t-toṭai
n. id.+. (Rhet.)
Versification in which mōṉai, etc., occur in all the feet of an aḷavaṭi verse;
அளவடி நான்குசீர்க்கண்ணும் மோனை முதலாயின வரத் தொடுப்பது. (இலக். வி. 723, உரை.)

DSAL


முற்றுத்தொடை - ஒப்புமை - Similar