உம்மைத்தொகை
ummaithokai
' உம் ' என்னும் இடைச்சொல் தொக்குவருந் தொடர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உம் என்பது தொக்க தொகை. (நன். 368, உரை.) An elliptical compound in which the conj. part. உம் is understood, as இராப்பகல்;
Tamil Lexicon
ummai-t-tokai
n. உம்மை1+. (Gram.)
An elliptical compound in which the conj. part. உம் is understood, as இராப்பகல்;
உம் என்பது தொக்க தொகை. (நன். 368, உரை.)
DSAL