வேறுநினைத்தல்
vaeruninaithal
மாறுபாடாக நினைத்தல் ; உதவி செய்தவனுக்குத் தீயவை செய்ய நினைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விபரீதமாக நினைத்தல். 1. To think differently; to misunderstand; உபகாரஞ் செய்தவனுக்கு அபகாரஞ்செய்ய எண்ணுதல். 2. To be ungrateful and think of doing evil;
Tamil Lexicon
vēṟu-niṉai-
v. intr. id.+.
1. To think differently; to misunderstand;
விபரீதமாக நினைத்தல்.
2. To be ungrateful and think of doing evil;
உபகாரஞ் செய்தவனுக்கு அபகாரஞ்செய்ய எண்ணுதல்.
DSAL