வேய்
vaei
மூங்கில் ; மூங்கிற்கோல் ; உட்டுளைப்பொருள் ; புனர்பூசநாள் ; வேய்கை ; மாடம் : வினை ; குறளைச்சொல் ; யாழ் கவனஞ் செய்கை ; ஒற்றன் ; ஒற்றினைத் தெரிந்து கொண்ட கூறுபாட்டினைக் கூறும் புறத்துறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வேய்கை. (அக. நி.) 5. Covering, roofing; மாடம். (நாமதீப. 494.) 6. Mansion; வினை. (அக. நி.) 7. Karma; யாழ். (அரு. நி.) 8. Yāḻ; கவனஞ் செய்கை. (அரு. நி.) 9. Composition, as of a song; மூங்கிற்கோல். வேயகமாயினுஞ் சோராவகை யிரண்டேயடியாற் றாயவன் (திவ். இயற். திருவிருத். 61). 2. Bamboo rod; குறளைச்சொல். ஒற்றினாகிய வேயே (தொல். பொ. 58). 1. Report, as of a spy; ஒற்றன். வேயுரைப்பதெனவந்து விளம்ப (கம்பரா. இராவணன்றா. 15). 2. Spy; ஒற்றினைத் தெரிந்துகொண்ட கூறுபாட்டினைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 1, 6.) 3. (Puṟap.) Theme describing the choice of spies; . 4. The seventh nakṣatra. See புனர்பூசம். வேய்புனர் பூசமும் (கம்பரா. திருவவதாரப். 102). உட்டுளைப்பொருள். (பிங்.) 3. Tube, anything hollow; See மூங்கில், 1. வேய்ப்பெயல் விளையுட் டேக்கட் டேறல் (மலைபடு. 171). 1. Bamboo.
Tamil Lexicon
s. anything hollow, a tube, குழாய்; 2. a bambu, மூங்கில்; 3. overhearing, ஒற்று. வேயர், வேய்கள், spies. வேயல், a bambu. வேயிசை, the sound of a pipe. வேய்ங்குழல், a herdsman's pipe, made of bambu, மூங்கிற்குழல்.
J.P. Fabricius Dictionary
vēy
n. வேய்1-.
1. Bamboo.
See மூங்கில், 1. வேய்ப்பெயல் விளையுட் டேக்கட் டேறல் (மலைபடு. 171).
2. Bamboo rod;
மூங்கிற்கோல். வேயகமாயினுஞ் சோராவகை யிரண்டேயடியாற் றாயவன் (திவ். இயற். திருவிருத். 61).
3. Tube, anything hollow;
உட்டுளைப்பொருள். (பிங்.)
4. The seventh nakṣatra. See புனர்பூசம். வேய்புனர் பூசமும் (கம்பரா. திருவவதாரப். 102).
.
5. Covering, roofing;
வேய்கை. (அக. நி.)
6. Mansion;
மாடம். (நாமதீப. 494.)
7. Karma;
வினை. (அக. நி.)
8. Yāḻ;
யாழ். (அரு. நி.)
9. Composition, as of a song;
கவனஞ் செய்கை. (அரு. நி.)
vēy
n. வேய்3-.
1. Report, as of a spy;
குறளைச்சொல். ஒற்றினாகிய வேயே (தொல். பொ. 58).
2. Spy;
ஒற்றன். வேயுரைப்பதெனவந்து விளம்ப (கம்பரா. இராவணன்றா. 15).
3. (Puṟap.) Theme describing the choice of spies;
ஒற்றினைத் தெரிந்துகொண்ட கூறுபாட்டினைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 1, 6.)
DSAL