வேயர்
vaeyar
ஒற்றர் ; சிறுமூங்கில் ; பார்ப்பனக் குடிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See வேயல். (W.) பார்ப்பனக்குடிவகை. வேயர்தங்கள் குலத்துதித்த விட்டுசித்தன் (திவ். பெரியாழ், 5, 4, 11). A class of Brahmins; ஒற்றர். (பிங்.) Spies;
Tamil Lexicon
வேயல், see வேய்.
J.P. Fabricius Dictionary
vēyar
n. வேய்4.
Spies;
ஒற்றர். (பிங்.)
vēyar
n.
See வேயல். (W.)
.
vēyar
n. prob. வேய்2.
A class of Brahmins;
பார்ப்பனக்குடிவகை. வேயர்தங்கள் குலத்துதித்த விட்டுசித்தன் (திவ். பெரியாழ், 5, 4, 11).
DSAL