Tamil Dictionary 🔍

வேனின்மாலை

vaeninmaalai


வேனிற்காலத்தைச் சிறப்பித்துப் பாடும் நூல்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிரபந்தம் தொண்ணூற்றாறனுள் இளவேனில் முதுவேனில் என இருதிறப்பட்ட பருவங்களையும் சிறப்பித்துக்கூறும் நூல். (வீரசிங்காதன. அகளங்க. 7.) A poem describing the two divisions of the hot season, iḷa-vēṉil and mutu-vēṉil, one of 96 pirapantam, q.v.;

Tamil Lexicon


veṉiṉ-mālai,
n. id.+மாலை3.
A poem describing the two divisions of the hot season, iḷa-vēṉil and mutu-vēṉil, one of 96 pirapantam, q.v.;
பிரபந்தம் தொண்ணூற்றாறனுள் இளவேனில் முதுவேனில் என இருதிறப்பட்ட பருவங்களையும் சிறப்பித்துக்கூறும் நூல். (வீரசிங்காதன. அகளங்க. 7.)

DSAL


வேனின்மாலை - ஒப்புமை - Similar