வினையின்மை
vinaiyinmai
வினைப்பயன் இன்மையாகிய குணம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இறைவனெண்குணங்களில் கருமப்பயன் இல்லாமையாகிய குணம். (பிங்.) Being unaffected by karma, one of iṟaivaṉ-eṇ-kuṇam, q.v.;
Tamil Lexicon
viṉai-y-iṉmai
n. id.+.
Being unaffected by karma, one of iṟaivaṉ-eṇ-kuṇam, q.v.;
இறைவனெண்குணங்களில் கருமப்பயன் இல்லாமையாகிய குணம். (பிங்.)
DSAL