வனமாலை
vanamaalai
பலவகை நிறமுள்ள மலருந்தழையுங் கொண்டு தொடுக்கப்பட்ட மாலை ; துளசிமாலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பலவகை நிறமுள்ள மலருந் தழையுங் கொண்டு தொடுக்கப்பட்ட மாலை. 1. A composite garland of flowers and tender leaves of various colours; துளசிமாலை. வாட்டமில் வனமாலை மார்வனை (திவ். பெருமாள். 2, 1). 2. Garland of basil;
Tamil Lexicon
vaṉa-mālai
n. vana-mālā.
1. A composite garland of flowers and tender leaves of various colours;
பலவகை நிறமுள்ள மலருந் தழையுங் கொண்டு தொடுக்கப்பட்ட மாலை.
2. Garland of basil;
துளசிமாலை. வாட்டமில் வனமாலை மார்வனை (திவ். பெருமாள். 2, 1).
DSAL