Tamil Dictionary 🔍

மேன்மலை

maenmalai


சூரியன் மறையுமிடமான மேற்குப் புறத்தேயுள்ள மலை ; மேற்குமலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அத்தகிரி. கனலி... மேன்மலை குளிப்ப (பெருங். மகத. 7, 99). 1. The hill where the sun sets; . 2. A mountain range on Coorg. See சகியம்2. கிளையொடு மேன்மலை முற்றி (பரிபா. 12, 2).

Tamil Lexicon


mēṉ-malai
n. id.+மலை4.
1. The hill where the sun sets;
அத்தகிரி. கனலி... மேன்மலை குளிப்ப (பெருங். மகத. 7, 99).

2. A mountain range on Coorg. See சகியம்2. கிளையொடு மேன்மலை முற்றி (பரிபா. 12, 2).
.

DSAL


மேன்மலை - ஒப்புமை - Similar