Tamil Dictionary 🔍

வென்றிமாலை

venrimaalai


போர்வென்றோர் சூடும் மாலை ; வெற்றியொழுங்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெற்றிவரிசை. வென்றிமாலை கேட்டு (சீவக. 2325). 2. Series of victories; . 1. See வெற்றிவாகை. (யாழ். அக.)

Tamil Lexicon


veṉṟi-mālai
n. id.+மாலை3.
1. See வெற்றிவாகை. (யாழ். அக.)
.

2. Series of victories;
வெற்றிவரிசை. வென்றிமாலை கேட்டு (சீவக. 2325).

DSAL


வென்றிமாலை - ஒப்புமை - Similar