Tamil Dictionary 🔍

வயிறுபிடித்தல்

vayirupitithal


துக்கக்குறியாக வயிற்றைப் பிசைதல். ஏத்தாத நாளைக்கும் வயிறுபிடிக்கவேண்டும் படியான விஷயம் (ஈடு, 10, 1, 2). To press one' stomach with one's hands, as in grief;

Tamil Lexicon


vayiṟu-piṭi-
v. intr. id.+.
To press one' stomach with one's hands, as in grief;
துக்கக்குறியாக வயிற்றைப் பிசைதல். ஏத்தாத நாளைக்கும் வயிறுபிடிக்கவேண்டும் படியான விஷயம் (ஈடு, 10, 1, 2).

DSAL


வயிறுபிடித்தல் - ஒப்புமை - Similar