வேதுகொள்ளுதல்
vaethukolluthal
ஆவி , புகை முதலியவற்றால் உடலை வெம்மைசெய்தல் ; ஒற்றடங் கொடுத்தல் ; நீராவியால் உடலை வேர்க்கச்செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See வேதுபிடி-. வேது கொள்வது போலுங் கடும்பகல் (கலித். 145). (ஈடு, 3, 5, 4.)
Tamil Lexicon
vētu-koḷ-
v. tr. & intr. id.+.
See வேதுபிடி-. வேது கொள்வது போலுங் கடும்பகல் (கலித். 145). (ஈடு, 3, 5, 4.)
.
DSAL