வேலைகொள்ளுதல்
vaelaikolluthal
அதிகவேலை செய்யும்படியாதல். அதைச் செய்யத்தொடங்கினால் இன்னும் வேலைகொள்ளும். To involve labour; . See வேலைவாங்கு-.
Tamil Lexicon
vēlai-koḷ-
v. id.+. intr.
To involve labour;
அதிகவேலை செய்யும்படியாதல். அதைச் செய்யத்தொடங்கினால் இன்னும் வேலைகொள்ளும்.
See வேலைவாங்கு-.
.
DSAL