Tamil Dictionary 🔍

வேறுகொள்ளுதல்

vaerukolluthal


தனியிடம் செல்லல் ; சிறப்புடையதாக மதித்தல் ; மாறாகக் கொள்ளுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஏகாந்தமான இடத்தைச் சேரவிடுதல். கொடிய வல்வினையேன் றிறங்கூறுமின் வேறுகொண்டே (தில். திருவாய். 6, 1, 9). 1. To remove to a secluded place; சிறப்புடையதாக மதித்தல். வேறு கொண்டும்மையா னிரந்தேன் (தில். திருவாய். 6, 1, 10). 2. To mark out; to treat with special regard; மாறாகக் கொள்ளுதல். வெளிறிலாக் கேள்வியானை வேறு கொண்டிருந்து சொன்னேன் (சீவக. 200). 3. To understand differently;

Tamil Lexicon


vēṟu-koḷ-
v. tr. வேறு+.
1. To remove to a secluded place;
ஏகாந்தமான இடத்தைச் சேரவிடுதல். கொடிய வல்வினையேன் றிறங்கூறுமின் வேறுகொண்டே (தில். திருவாய். 6, 1, 9).

2. To mark out; to treat with special regard;
சிறப்புடையதாக மதித்தல். வேறு கொண்டும்மையா னிரந்தேன் (தில். திருவாய். 6, 1, 10).

3. To understand differently;
மாறாகக் கொள்ளுதல். வெளிறிலாக் கேள்வியானை வேறு கொண்டிருந்து சொன்னேன் (சீவக. 200).

DSAL


வேறுகொள்ளுதல் - ஒப்புமை - Similar