வலிந்துகொள்ளுதல்
valindhukolluthal
இடர்ப்பட்டுப் பொருள் கொள்ளுதல் ; வலாற்காரமாய்க் கைப்பற்றல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இடர்ப்பட்டுப்பொருள் கொள்ளுதல். 2. To strain, as interpretation; பலவந்தமாய்க் கைப்பற்றுதல். 1. To get by force;
Tamil Lexicon
valintu-koḷ-
v. tr. வலி2-+.
1. To get by force;
பலவந்தமாய்க் கைப்பற்றுதல்.
2. To strain, as interpretation;
இடர்ப்பட்டுப்பொருள் கொள்ளுதல்.
DSAL