Tamil Dictionary 🔍

வேதினம்

vaethinam


ஈர்வாள் , கருக்கரிவாள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஈர்வாள். வேதினத்துப்பவும் (சிலப்.14, 176). Saw;

Tamil Lexicon


s. a saw, ஈர்வாள்.

J.P. Fabricius Dictionary


ஈர்வாள்.

Na Kadirvelu Pillai Dictionary


vētiṉam
n. perh. vēdhana.
Saw;
ஈர்வாள். வேதினத்துப்பவும் (சிலப்.14, 176).

DSAL


வேதினம் - ஒப்புமை - Similar