Tamil Dictionary 🔍

வேதன்

vaethan


கடவுள் ; பிரமன் ; வியாழன் ; கடுக்காய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடவுள். வேதனை வெண்புரி நூலனை (திவ். இயற். திருவிருத். 79). 2. God; பிராமன். (பிங்.) 1. Brahmā; வியாழன். (பிங்.) 3. Brhas-pati; கடுக்காய். (மலை.) Chebulic myrobalan;

Tamil Lexicon


s. (வேதம்) Brahma, God; 2. Jupiter, வியாழன்; 3. Argha, அருகன்.

J.P. Fabricius Dictionary


vētaṉ
n. vēdhas.
1. Brahmā;
பிராமன். (பிங்.)

2. God;
கடவுள். வேதனை வெண்புரி நூலனை (திவ். இயற். திருவிருத். 79).

3. Brhas-pati;
வியாழன். (பிங்.)

vētaṉ
n. perh. bhēda.
Chebulic myrobalan;
கடுக்காய். (மலை.)

DSAL


வேதன் - ஒப்புமை - Similar