நைவேதித்தல்
naivaethithal
கடவுளுக்கு உணவு முதலியன படைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடவுட்கு உணவு முதலியன படைத்தல். பொறகிண்ணத் தூற்றளவி நைவேதித்து (தைலவ. தைல.137). To offer to a deity, as food;
Tamil Lexicon
naivēti-,
11 v. tr. நைவேதனம்.
To offer to a deity, as food;
கடவுட்கு உணவு முதலியன படைத்தல். பொறகிண்ணத் தூற்றளவி நைவேதித்து (தைலவ. தைல.137).
DSAL