Tamil Dictionary 🔍

வீதித்தல்

veethithal


பங்கிடுதல் ; பகுத்து ஆராய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பகுத்து ஆராய்தல். கதியாளர் வீதித்துத் தேடரிதானது (திருப்பு. 900). 2. To analyse and examine; பங்கிடுதல். 1. To share; to allot;

Tamil Lexicon


vīti-
11 v. tr. id.
1. To share; to allot;
பங்கிடுதல்.

2. To analyse and examine;
பகுத்து ஆராய்தல். கதியாளர் வீதித்துத் தேடரிதானது (திருப்பு. 900).

DSAL


வீதித்தல் - ஒப்புமை - Similar