Tamil Dictionary 🔍

வந்திகை

vandhikai


கையில் தோளின்கீழ் அணியப்படும் அணிகலன் ; நுதலணிவகை ; அணிகலன் ; அழகு தேமல் ; மலடி ; காண்க : கைவந்தி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See சுணங்கு3, 1. (அரு. நி.) Yellow spreading spots. ஆபரணம். (அரு. நி.) 4. Ornament; நூதலணிவகை. (அக. நி.) 3. An ornament worn on the forehead; கையில் தோளின்கீழ் அணியப்படும் ஆபரணம். பணைத்தோள். . . வயக்குறு வந்திகை (மதுரைக். 415). 2. Armlet; See கைவந்தி. 1. Bracelet. . See வந்தியை.

Tamil Lexicon


vantikai
n. bandhikā.
1. Bracelet.
See கைவந்தி.

2. Armlet;
கையில் தோளின்கீழ் அணியப்படும் ஆபரணம். பணைத்தோள். . . வயக்குறு வந்திகை (மதுரைக். 415).

3. An ornament worn on the forehead;
நூதலணிவகை. (அக. நி.)

4. Ornament;
ஆபரணம். (அரு. நி.)

vantikai
n. cf. வசந்திகை.
Yellow spreading spots.
See சுணங்கு3, 1. (அரு. நி.)

vantikai
n.
See வந்தியை.
.

DSAL


வந்திகை - ஒப்புமை - Similar